ஜூனியர் என்.டி.ஆரின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ஜூனியர் என்.டி.ஆர்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆர்.ஆர்.ஆர் ரிலீஸ் ஆனது. இப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பல வசூல் சாதனைகளை படைத்தது.
இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆரின் 30 படம் உருவாகி வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார்.

சொத்து மதிப்பு
ஜூனியர் என்.டி.ஆரின் சொத்து விவரங்கள் வெளியாகிவுள்ளது. அதன் படி இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய். 571 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இவர் ஒரு படத்திற்கு ரூபாய். 36 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். தற்போது இவரின் இந்த சொத்து விவரங்களை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. நடிகை பிரியா பவானி ஓபன் டாக்
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri