விஜய், அஜித், சூர்யாவிற்கு சவால் விட்ட நடிகை ஜோதிகா.. அந்த நடிகரை போல் இவர்களால் செய்ய முடியுமா
ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஜோதிகா. இவர் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.

பின் 36 வயதிலினியே எனும் படத்தில் கதையின் நாயகியாக நடித்து கம் பேக் கொடுத்தார். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா அடுத்ததாக காதல் எனும் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
சவால் விட்ட ஜோதிகா
சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஜோதிகா அளித்திருந்த பேட்டி ஒன்றில், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு சவால் ஒன்றை கூறினார்.

ரஜினிகாந்த் போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்திரமுகி போன்ற படத்தை தேர்வு செய்து விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க வேண்டும். அப்போது தான் தெரியும் அவர்களுடன் கான்ஃபிடென்ஸ் என்னவென்று தெரியும் என கூறியுள்ளார் ஜோதிகா.
வாரிசு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா