நடிகை ஸ்ரீதேவியுடன் சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை ஜோதிகா.. இதோ பாருங்க

Suriya Jyothika Nagma Sridevi Boney Kapoor
By Kathick 2 மாதங்கள் முன்

நடிகை ஸ்ரீதேவி

80ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி.

இவர் நடிப்பில் வெளிவந்த ஜானி, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, மூன்று முடிச்சு ஆகிய படங்கள் இன்றும் பலருடைய Favorite. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

ஜோதிகா, ஸ்ரீதேவி

இந்நிலையில், பிரபல நடிகை ஜோதிகா நடிகை ஸ்ரீதேவியுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ஜோதிகா மட்டுமின்றி அவருடைய சகோதரிகள் நக்மா மற்றும் ரோஷினி ஆகியோரும் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை ஸ்ரீதேவியுடன் சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை ஜோதிகா.. இதோ பாருங்க | Jyothika Childhood Picture With Sridevi

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US