மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
நடிகை ஸ்ரீதேவி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் பிரபலமான சில கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி.
இவர் தமிழ் திரையுலகிற்கு மூன்று முடிச்சு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், இதற்க்கு முன் வெளிவந்த பல தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி கடந்த 1996ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளார்கள்.
கடந்த 2017ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி மரணமடைந்தார். இருந்தாலும் நம்முடைய நினைவில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
தாய், தந்தையுடன் ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி 1963ஆம் ஆண்டு அய்யப்பன், ராஜேஸ்வரி தம்பதிக்கு பிறந்தவர். இந்நிலையில் தனது தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர்களுடன் ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..




மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
