விஜய் - ஜோதிகா
விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து குஷி, திருமலை ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்த இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்முடைய தென்னிந்திய திரையுலகில் இருந்து ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் வெளிவரும் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
விஜய் படத்தை முந்திய ஜோதிகா
அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் தமிழில் வெளிவந்த ராட்சி திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு 'மேடம் கீதாராணி' என்ற தலைப்பில் யூடியூபில் வெளிவந்துள்ளது.

இப்படம் யூடியூபில் இதுவரை 321 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில் விஜய்யின் ஜில்லா படத்தை முந்தியுள்ளது.

ஆம், ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளிவந்த யூடியூபில் வெளிவந்த ஜில்லா திரைப்படம் 257 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன்முலம் தான் விஜய்யின் ஜில்லா படத்தை ஜோதிகா முந்தியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் வீட்டின் வாசலில் மனைவி ஷாலினியுடன் நின்ற அஜித்.. காரணம் என்ன
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu