சூர்யாவை விட கடும் ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா.. வீடியோ பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி படத்தின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தார்.
அதன்பின் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்த ஜோதிகா, திருமணத்திற்கு பின் கதையின் நாயகிகளுக்கு முக்கிய துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கிவிட்டார்.
கடும் ஒர்கவுட்
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜோதிகா அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோவை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தனது கணவர் சூர்யாவின் ஜிம் ஒர்கவுட்டை மிஞ்சும் அளவிற்கு கடுமையாக ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் ஜோதிகா.
இதோ அந்த வீடியோ..

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
