சினேகா - பிரசன்னா திருமணத்தில் சூர்யா - ஜோதிகா.. பலரும் பார்த்திராத புகைப்படம்
சூர்யா - ஜோதிகா
திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் சூர்யா - ஜோதிகா. இவர்களுடைய திருமணம் 2006ஆம் ஆண்டு நடந்தது.
இவர்களை போலவே காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி தான் சினேகா - பிரசன்னா. இவர்கள் திருமணம் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்றது.
சினேகா - பிரசன்னா திருமணம்
இந்த திருமணத்தில் திரையுலகைசேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
அந்த வரிசையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் திருமணத்தில் கலந்துகொண்டார்.
திருமணத்தில் சினேகா - பிரசன்னாவிற்கு, சூர்யா - ஜோதிகா வாழ்த்து தெரிவிக்கும் பொழுது மேடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் இதுவரை பார்த்திருக்க முடியாது.
இதோ அந்த புகைப்படம்..
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த முடிவு..இந்தியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து - காய்நகர்த்தும் வங்கதேசம்! IBC Tamilnadu
ரூ.15,000 கோடி சொத்துக்களை இழக்கும் சைஃப் அலி கான் குடும்பம் - என்ன பிரச்சினை தெரியுமா? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US