44 வயதிலும் ஜிம் ஒர்க்அவுட்டில் அசத்தும் நடிகை ஜோதிகா.. வீடியோ இதோ

By Kathick Jun 23, 2023 03:30 AM GMT
Report

ஜோதிகா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது.

44 வயதிலும் ஜிம் ஒர்க்அவுட்டில் அசத்தும் நடிகை ஜோதிகா.. வீடியோ இதோ | Jyothika Gym Workout Video Viral

இதன்பின் இவர் நடித்து வரும் திரைப்படம் தான் காதல் தி கோர். இப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து பாலிவுட்டிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஜிம் ஒர்க்அவுட்

சமீபகாலாமாக ஜிம் ஒர்க்அவுட்டில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வீடியோக்களை கூட அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

44 வயதிலும் ஜிம் ஒர்க்அவுட்டில் அசத்தும் நடிகை ஜோதிகா.. வீடியோ இதோ | Jyothika Gym Workout Video Viral

அந்த வகையில் தன்னுடைய லேட்டஸ்ட் ஜிம் ஒர்க்அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 44 வயதாகும் நடிகை ஜோதிகாவின் இந்த வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கீர்த்தி சுரேஷ்.. பிரபல நடிகருடன் செய்ததை இந்த வீடியோவில் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US