நடிகர் சூர்யாவின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம்
சூர்யா-ஜோதிகா
தமிழ் சினிமா கொண்டாடிய ஒரு சூப்பர் ஜோடி என்றால் அது சூர்யா மற்றும் ஜோதிகா தான். இவர்கள் இருவரும் எப்போதுமே ஒன்றாக நிறைய விஷயங்கள் செய்து மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.
படங்களில் கருத்து சொல்வதோடு மட்டும் இல்லாமல் இவர்களை மக்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளும் வண்ணம் நிறைய விஷயங்கள் செய்கின்றனர்.
அதையெல்லாம் புதிதாக நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை.
அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்துடன் மும்பை சென்றுள்ளனர், அங்கு அவர்கள் உணவகத்தில் இருந்து வெளியே வரும்போது பாலிவுட் பத்திரிக்கையாளர்கள் புகைப்படங்களாக எடுத்து குவித்துவிட்டனர்.
ஜோதிகாவின் பெற்றோர்கள்
இப்படி அவர்களின் புகைப்படம் ஒருபக்கம் வைரலாக ஜோதிகாவின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது. இதோ அவரது அம்மா அப்பாவின் புகைப்படம்,
குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா?- முழு சொத்து மதிப்பு இதோ

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
