ஜோதிகாவா இது? எப்படி இருந்த முடியை இப்படி மாத்திட்டாரே.. வைரல் போட்டோ

By Parthiban.A Feb 06, 2023 05:00 PM GMT
Report

ஜோதிகா

நடிகை ஜோதிகா கடைசியாக தமிழில் உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு தற்போது ஹிந்தியில் ஒரு படம் நடித்து வருகிறார். அதற்கு முன் மலையாளத்தில் காதல் என்ற படத்தில் நடித்து முடித்தார் அவர்.

பாலிவுட்டில் ஜோதிகாவின் கம்பேக் படத்திற்கு ஸ்ரீ (Sri) என பெயரிடப்பட்டு இருக்கும் நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் தான் நிறைவு செய்தார் ஜோதிகா.

ஜோதிகாவா இது? எப்படி இருந்த முடியை இப்படி மாத்திட்டாரே.. வைரல் போட்டோ | Jyothika New Hairstyle Photo Goes Viral

புது ஹேர்ஸ்டைல்

தற்போது ஜோதிகா புது ஹேர் ஸ்டைலில் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறார். ஜோதிகாவா இது என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். 

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US