காதல் படத்தில் 71 வயது நடிகருக்கு ஜோடியாகும் ஜோதிகா.. படத்தின் தலைப்பே சூப்பரா இருக்கே

By Kathick Oct 19, 2022 04:50 AM GMT
Report

நடிகை ஜோதிகா

சூர்யாவுடன் திருமணத்திற்கு பிறகு சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா.

நடிப்பு மட்டுமின்றி தங்களுடைய 2டி நிறுவனம் மூலம் சிறந்த திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.

காதல் படத்தில் 71 வயது நடிகருக்கு ஜோடியாகும் ஜோதிகா.. படத்தின் தலைப்பே சூப்பரா இருக்கே | Jyothika To Act With 71 Aged Actor In Kadhal Movie

சோலோ ஹீரோயினாக ஜோதிகா தேர்ந்தெடுத்து நடித்து வரும் பொன்மகள் வந்தால், ராட்சசி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

புதிய படம்

இந்நிலையில், பல வருடங்கள் கழித்து மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா 71 வயது நடிகரான மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது படத்தின் தலைப்புடன், அழகிய போஸ்டரும் வெளிவந்துள்ளது. மம்மூட்டியும், ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு காதல் - The Core என தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்தை Jeo Baby என்பவர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த போஸ்டர்..


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US