காதல் கொண்டேன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

By Kathick Mar 29, 2024 09:00 AM GMT
Report

காதல் கொண்டேன்

தமிழ் சினிமாவில் வெறித்தனமான கூட்டணிகளில் ஒன்று செல்வராகவன் - தனுஷ் கூட்டணி. இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 5 திரைப்படங்கள் கொடுத்துள்ளனர்.

காதல் கொண்டேன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Kaadhal Kondein Actor Recent Photo Shocks Everyone

அப்படி செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவான திரைப்படம் காதல் கொண்டேன். இப்படத்தில் சோனியா அகர்வால், நாகேஷ், சந்தீப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நடிகர் சந்தீப்

இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்படக்கூடிய திரைப்படமாக இருக்கும் இப்படத்தில் ஆதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சந்தீப். இவர் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.

காதல் கொண்டேன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Kaadhal Kondein Actor Recent Photo Shocks Everyone

நடிகர் சித்தார்த்துடன் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா! இதோ

நடிகர் சித்தார்த்துடன் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா! இதோ

இப்படத்தை தொடர்ந்து என்னோவோ புடிச்சிருக்கு, காதலே ஜெயம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இதன்பின் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் இவரை பார்க்க முடியவில்லை. பெங்காலி மொழியில் உருவான சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சந்தீப்பின் சமீபத்திய புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. காதல் கொண்டேன் திரைப்படத்தில் பார்த்த ஆதியா என பலரும் கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

காதல் கொண்டேன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Kaadhal Kondein Actor Recent Photo Shocks Everyone

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US