பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதிக்கு இரண்டாவது திருமணம்- அவரே போட்ட பதிவு, யார் மாப்பிள்ளை
நடிகை காஜல் பசுபதி
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களிடம் பிரபலம் ஆனவர் காஜல் பசுபதி.
வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் மூலம் தான் அவர் அறிமுகமானார், அதன்பின் டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
திருமணம்
இவர் நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். சாண்டி இப்போது மறுமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டார்.
காஜல் மறுமணம்
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை காஜல் இப்போது ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம், இது சிறிய பார்ட்டி, சிலர் மட்டுமே அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.
எந்த பரிசும் வேண்டாம், ஆனால் நான் திருமணம் செய்துகொள்ள மட்டும் யாரையாவது அழைத்து வாருங்கள் என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
மறுமணம் முடிந்து ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை மகாலட்சுமி- எங்கே உள்ளார் பாருங்க