படுக்கைக்கு வந்தா தான் பேமண்ட் கொடுப்பேன்னு சொல்றாங்கனு சொல்லவா.. : இயக்குனரை திட்டிய காஜல் பசுபதி

By Parthiban.A May 23, 2023 03:10 PM GMT
Report

காஜல் பசுபதி

நடிகை காஜல் பசுபதி பல திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராகவும் கலந்துகொண்டிருக்கிறார்.

மேலும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும் தற்போதும் சாண்டி குடும்பத்துடன் அவர் நட்பாகவே இருந்து வருகிறார்.

படுக்கைக்கு வந்தா தான் பேமண்ட் கொடுப்பேன்னு சொல்றாங்கனு சொல்லவா.. : இயக்குனரை திட்டிய காஜல் பசுபதி | Kaajal Pasupathi Hits Back At Director

இயக்குனரை திட்டிய காஜல்

நடித்ததற்கு சம்பளத்தை கேட்டபோது இப்போது பணம் இல்லை, வெயிட் பண்ணு என சொன்ன இயக்குனர் தற்போது நான் ஷூட்டிங்கில் குடித்துவிட்டு ரகளை செய்ததாக என் பெயரை கெடுக்கிறார். வேலை செய்யும்போது நான் குடித்ததாக சரித்திரமே இல்லை.

படுத்தா தான் பேமென்ட் கொடுப்பேன்னு சொல்வதாக நான் சொல்ல ரொம்ப நேரம் ஆகாது எனவும் அந்த இயக்குனரை எச்சரித்து இருக்கிறார் காஜல்.

நானும் வெற்றிமாறன் போல் படம் எடுக்க ஆசைப்படுகிறேன்- வெங்கட் பிரபுவின் வெளிப்படையான பேச்சு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US