இரண்டு நாட்களில் காளிதாஸ் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
காளிதாஸ் 2
பாய்ஸ், செல்லமே, எம் மகன், வெயில், கண்டேன் காதலை என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்தவர் பரத். இவர் நடிப்பில் கடந்த 3ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம்தான் காளிதாஸ் 2.
[IMHM23 ]
இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பின் பெரிதும் எதிர்பார்ப்புடன் காளிதாஸ் 2 வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீ செந்தில் இயக்க, பவானி ஸ்ரீ, சங்கீதா, அபர்ணதி ஆகியோர் பரத் உடன் இணைந்து நடித்திருந்தனர்.
வசூல்
முதல் பாகம் போலவே இப்படமும் மாபெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், காளிதாஸ் 2 திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டு நாட்களில் இப்படம் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri