நியூ லுக்கில், புதிய தொடரில் நடிக்க வந்த காற்றுக்கென்ன வேலி தொடர் நாயகி பிரியங்கா- அழகிய வீடியோ
காற்றுக்கென்ன வேலி
ரமேஷ் அரவிந்த் கதை இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் காற்றுக்கென்ன வேலி.
இதுவரை 622 எபிசோடுகளை தொடர் கடந்துள்ளது, கடந்த சில எபிசோடுகள் கொஞ்சம் டல் அடிப்பதாகவே ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதில் ஜோடியாக நடிக்கும் சுவாமிநாதன் மற்றும் பிரியங்கா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இவர்களுக்கு கதையில் எப்போது தான் திருமணம் நடக்கும் என தான் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
புதிய சீரியல்
தற்போது இந்த தொடரின் மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்த பிரியங்கா இப்போது புதிய தொடரில் என்ட்ரீ கொடுத்துள்ளார். அதாவது கனா காணும் காலங்கள் தொடரில் தான் அவர் திலோதமா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ளார்.
இதோ அவரது என்ட்ரீ வீடியோ,
உங்க மனைவிக்கு தமிழ் தெரியாதா, கஸ்தூரி கேட்ட கேள்வி- ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த சூப்பர் பதில்