காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை பிரியங்காவா இது?- விளம்பரத்தில் நடித்துள்ளாரா?
காற்றுக்கென்ன வேலி
விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஆரம்பித்து இரவு வரை எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அந்த தொடர்கள் அனைத்தையும் மக்கள் ரசிக்கிறார்கள். சில குடும்ப பெண்களை கவரும் வண்ணமும் இளைஞர்களை பார்க்க வைக்கும் வண்ணமும் தொடர்கள் உள்ளன.
அப்படி இந்த தொலைக்காட்சியில் கல்லூரி, காதல், குடும்பம் என அனைத்தும் கலந்து கலவையாக காட்டப்படுகிறது காற்றுக்கென்ன வேலி தொடர்.
இதில் நாயகனாக நடிக்கும் சுவாமிநாதன் மற்றும் நடிகை பிரியங்காவிற்கு நிறைய ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள்.
பிரியங்கா விளம்பரம்
நடிகை பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவார்.
தற்போது அவரது புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அவர் சிப்பிக்குள் முத்து தொடர் நாயகனுடன் இணைந்து ஒரு புதிய விளம்பரம் ஒன்று நடிக்கிறாராம்.
இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் பிரியங்கா செம கியூட் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அருள்நிதியின் டைரி திரைப்படம் முதல் நாளில் செய்த நல்ல வசூல்- எவ்வளவு தெரியுமா?