படிப்பை முடித்து பட்டம் வாங்கினார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா- பெற்றோர்களுடன் அவரே வெளியிட்ட போட்டோ

By Yathrika Sep 19, 2022 07:20 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். அண்ணன்-தம்பிகளின் கதையை வைத்து யதார்த்தமான கதைக்களத்தில் ஓடும் இத்தொடர் அண்மையில் 1000வது எபிசோடை எட்டியிருந்தது.

இதனால் சீரியல் குழுவினர் ஒரு ஸ்பெஷலான வீடியோவை வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இந்த நேரத்தில் தான் தொடரில் இருந்து முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் காவ்யா தொடரை விட்டு வெளியேற இருப்பதாக கூறப்பட்டது, ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் தகவல் வரவில்லை.

படிப்பை முடித்து பட்டம் வாங்கினார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா- பெற்றோர்களுடன் அவரே வெளியிட்ட போட்டோ | Kaavya Arivumani Finished Her Degree

பட்டம் வாங்கிய காவ்யா

இந்த நிலையில் நடிகை காவ்யா தனது ஆர்கிடெக்சர் படிப்பை முடித்து அண்மையில் பட்டம் பெற்றுள்ளார். தனது பெற்றோர்களுடன் பெருமையாக அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் அவருக்கு மனதார வாழ்த்து கூறி வருகிறார்கள்.

படிப்பை முடித்து பட்டம் வாங்கினார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா- பெற்றோர்களுடன் அவரே வெளியிட்ட போட்டோ | Kaavya Arivumani Finished Her Degree

4 நாள் முடிவில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு செய்த வசூல்- இத்தனை கோடியா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US