வரலாறு காணாத இமாலய வசூல் சாதனை ! 6 நாட்களில் ரஜினியின் கபாலி திரைப்படம் செய்த கலெக்‌ஷன்

By Jeeva Jul 22, 2022 11:20 AM GMT
Report

கபாலி திரைப்படத்தின் வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கபாலி, இப்படத்திற்கு அப்போது இருந்த வரவேற்பு குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.

இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு கபாலி திரைப்படத்தை விமானத்திக் ப்ரோமோஷன் செய்தது இந்தியளவில் பேசப்பட்டது. அதுவே இப்படத்தின் மீது அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்தது.

மேலும் இப்படத்திற்கு இருந்த வரவேற்பை வைத்து மிக பெரியளவில் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கபாலி திரைப்படம் அனைவரிடமும் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.

வரலாறு காணாத இமாலய வசூல் சாதனை ! 6 நாட்களில் ரஜினியின் கபாலி திரைப்படம் செய்த கலெக்‌ஷன் | Kabali 6 Years Celebration

இதற்கிடையே கபாலி திரைப்படம் வெளியாகி 6 வருடங்கள் அகியுள்ள நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இப்பட தயாரிப்பாளர் எஸ். தாணு கபாலி திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் விவரம் குறித்து பேசியிருக்கிறார்.

சினிமா திரைப்படங்கள் வந்து 100 வருடங்கள் அகியுள்ளது, இதுவரையில் கபாலி திரைப்படம் சென்னை நகர வசூலை எந்த ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை.

மேலும் 6 நாட்களில் கபாலி திரைப்படத்தின் வெவ்வேறு இடங்களின் வசூல் நிலவரத்தை சொன்ன தாணு, 6 நாட்களில் இப்படம் ரூ. 320 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருக்கும் என பேசியிருக்கிறார். 

வரலாறு காணாத இமாலய வசூல் சாதனை ! 6 நாட்களில் ரஜினியின் கபாலி திரைப்படம் செய்த கலெக்‌ஷன் | Kabali 6 Years Celebration

M. குமரன் S/O மகாலட்சுமி திரைப்படத்தில் நடிகர் தனுஷ்-ஆ ! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US