கபாலி திரைப்படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு தெரியுமா.. ரஜினியின் மாஸ் இதுதான்
கபாலி
பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் கபாலி.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ராதிகா அப்டே, கலையரசன், சாய் தன்ஷிகா, கிஷோர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தது. அதற்க்கு முக்கிய காரணமே தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் ப்ரோமோஷன் தான். உலகமே வியந்து பார்க்கும் அளவிற்க்கு இப்படத்தை ப்ரோமோஷன் செய்திருந்தார்.
உண்மையான வசூல்
இந்நிலையில், இப்படத்தின் முழு வசூல் குறித்து அண்மையில் பிரபல தொலைக்காட்சியில் பேசிய தயாரிப்பாளர் எஸ். தாணு, கபாலி திரைப்படத்தின் உண்மையான வசூல் ரூ. 1000 கோடியாக கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ், தாணு இப்படி கூறியது தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu
