தற்கொலை செய்து இறந்த தனது மகள் குறித்து பாடலாசிரியர் கபிலன் போட்ட பதிவு- எமோஷ்னல் போஸ்ட்
பாடலாசிரியர் கபிலன்
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் உயர்ந்து இப்போது முன்னணி பாடலாசிரியராக வளர்ந்து இருப்பவர் கபிலன்.
100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஒரு பாடலை எழுதியுள்ளார்.
இந்த நேரத்தில் தான் அவரது மகள் தூரிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 27 வயதாகும் தூரிகை பிரபல ஆங்கில மேகசீனில் எழுத்தாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
தற்கொலை செய்ய கூடாது என பல பதிவுகளை போட்ட தூரிகை இப்படி செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

கபிலனின் பதிவு
மகள் இறந்த துக்கத்தில் இருந்த கபிலன் அவரது நினைவில் துடிக்க தனது மகளை நினைத்து கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதையை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்த பலரும் அவருக்கு ஆறுதலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா, அவரும் ஒரு நடிகையா?- குடும்ப புகைப்படம்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri