நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா, அவரும் ஒரு நடிகையா?- குடும்ப புகைப்படம்
பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு சிறந்த வில்லன். இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற நடிகர்.
கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் போன்ற துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் தனுஷ் நாயகனாக நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்தடுத்து பொன்னியின் செல்வன், வாரிசு மலையாளத்தில் Varaal, Kunjamminees Hospital,தெலுங்கில் ஷகுந்தலம் என நிறைய படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.
நடிகரின் குடும்பம்
1994ம் ஆண்டு லலிதா குமாரி என்ற நடிகையை திருமணம் செய்த பிரகாஷ் ராஜிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தார்.
2004ம் ஆண்டு பிரகாஷ் ராஜின் மகன் இறந்தார், 2009ம் ஆண்டு தனது மனைவியையும் விவாகரத்து செய்தார் நடிகர்.
பின் 2010ம் ஆண்டு பொன்னி வெர்மா என்பவரை திருமணம் செய்த பிரகாஷ் ராஜிற்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பூர்வீக வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்போதே கட்டியுள்ள பெரிய வீடு

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு News Lankasri
