கப்ஜா திரைப்படம் தமிழ் நாட்டில் இத்தனை லட்சம் தான் வசூல் செய்ததா? வெளியான புதிய தகவல்

By Dhiviyarajan Mar 30, 2023 08:10 AM GMT
Report

கப்ஜா

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்கள் உபேந்திரா, சுதீப் நடிப்பில் வெளியான திரைப்படம் கப்ஜா. இதில் ஸ்ரேயா சரண், முரளி சர்மா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ரவி பஸ்சூர் இசையமைத்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரமாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் தான் கொடுத்தனர்.

கப்ஜா திரைப்படம் தமிழ் நாட்டில் இத்தனை லட்சம் தான் வசூல் செய்ததா? வெளியான புதிய தகவல் | Kabzaa Movie Box Office Report

வசூல்

இந்நிலையில் கப்ஜா திரைப்படத்தை 2 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து தமிழில் ரிலீஸ் செய்துள்ளனர். ஆனால் இப்படம் தமிழ் நாட்டில் 30 லட்சம் கூட வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

கப்ஜா திரைப்படம் தமிழ் நாட்டில் இத்தனை லட்சம் தான் வசூல் செய்ததா? வெளியான புதிய தகவல் | Kabzaa Movie Box Office Report

நடிகர் சமுத்திரக்கனியின் தாயார் மற்றும் பிறந்து வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US