வெளிநாட்டிலும் வைரலாகும் "கடவுளே அஜித்தே".. வீடியோ இதோ
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களிலும் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடவுளே அஜித்தே
கடந்த சில வாரங்களாகவே எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கும் "கடவுளே அஜித்தே" என்கிற கோஷம் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி அஜித்தின் ரசிகர்கள் இவ்வாறு கோஷமிட்டு வருகிறார்கள்.
இது படுவைரலான நிலையில், தற்போது வெளிநாட்டில் உள்ளவர்களும் "கடவுளே அஜித்தே" என கோஷமிடும் வீடியோ வெளிவந்துள்ளது. இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க..
#Ajitheyyy reach ??#VidaaMuyarchi pic.twitter.com/3e1UsMxbon
— Trollywood ? (@TrollywoodX) October 30, 2024

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
