காதல் கோட்டை படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. அப்போவே கோடிக்கணக்கில் வசூல் செய்த அஜித்
காதல் கோட்டை
அகத்தியன் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் காதல் கோட்டை.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து, தேவயானி, ஹீரா, மணிவண்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
காதல் காதல்கதைகளத்தில் உருவாகியிருந்த இப்படம், அந்த ஆண்டில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
அப்படி, வசூல் ரீதியாகவும் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா. இப்படம் 1996ஆம் ஆண்டு, உலகளவில் சுமார் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
தற்போது அஜித் நடிக்கும் படம் ரூ. 180 கோடிக்கு மேல் வசூல் செய்து வந்தாலும், 1996ஆம் ஆண்டே, அஜித் நடித்த காதல் கோட்டை படம் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது, மாபெரும் விஷயம் தான்.
RRR படத்தின் முதல் Review ! 3000 கோடி வசூல் உறுதி..