காதல் படத்தில் நடித்த இந்த சிறுவனை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
காதல்
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகி கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காதல்.
இப்படத்தில் பரத், சந்தியா இணைந்து நடித்திருந்தனர். படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இன்று வரை தமிழ் சினிமாவில் இப்படத்திற்கு தனி இடம் உள்ளது.
இப்படத்தில் பரத்தின் உதவியாளராக 'கரட்டாண்டி' எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அருண் குமார். இவர் இப்படத்திற்கு பின் விஜய்யுடன் இணைந்து சிவகாசி படத்தில் நடித்திருந்தார்.
எப்படி இருக்கிறார் பாருங்க
சிவகாசி படத்தை தொடர்ந்து, சுந்தர் சி இயக்கி நடித்த முரட்டு காளை படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். இந்த நிலையில், காதல் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அருண் குமாரின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri
