கர்ப்பமாக இருக்கும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் சந்திரா- வெளிவந்த அழகிய புகைப்படங்கள்

By Yathrika Sep 02, 2022 06:10 AM GMT
Report

சீரியல் நடிகை சந்திரா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை தொடரை கூட மக்கள் மறந்துவிடலாம் ஆனால் அந்த தொடரின் பாடல் இப்போதும் பலரது ஹிட் லிஸ்டில் இருக்கும். அதில் நாயகியாக நடித்தவர் தான் சந்திரா லக்ஷ்மன்.

தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த மனநெல்லாம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் தொடர்ந்து மலையாளத்தில் நடித்த அவர் தமிழில் சீரியல் பக்கமும் வந்தார். கோலங்கள், மகள், சொந்தபந்தம், பாசமலர் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

இறுதியில் தமிழில் தில்லாலங்கடி படத்தில் நடித்தார், அதன்பிறகு மலையாளத்தில் தான் தொடர்ந்து நடிக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் சந்திரா- வெளிவந்த அழகிய புகைப்படங்கள் | Kadhalikka Neramillai Serial Fame Chandra Pregnant

திருமணம்

கடந்த ஆண்டு தனது சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 38 வயதில் திருமணம் செய்துகொண்ட சந்திராவிற்கு பலரும் மனதார வாழ்த்து கூறினார்கள். 

தற்போது சந்திரா கர்ப்பமாக இருக்கிறாராம். அழகிய போட்டோ ஷுட் நடத்த அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கர்ப்பமாக இருக்கும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் சந்திரா- வெளிவந்த அழகிய புகைப்படங்கள் | Kadhalikka Neramillai Serial Fame Chandra Pregnant

இரண்டு நாட்களில் விக்ரமின் கோப்ரா படத்தின் தமிழக வசூல் விவரம்- எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US