கைதி 2 திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ ! எதிர்பார்க்காத கூட்டணி

Karthi Lokesh Kanagaraj
By Jeeva 2 வாரங்கள் முன்

லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலே டாப் இயக்குநராக மாறியிருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது. அப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67-வது திரைப்படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார்.

மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெரியளவில் பேசப்பட காரணமாக இருந்ததே கைதி திரைப்படம் தான். அப்படத்தின் மிக பெரிய வெற்றி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.

கைதி 2 திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ ! எதிர்பார்க்காத கூட்டணி | Kaithi 2 Villan In Is Famous Actor

கைதி 2

இந்நிலையில் கைதி திரைப்படத்தின் போதே அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்படி தளபதி 67 திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கைதி 2 திரைப்படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையே கைதி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் யுனிவர்ஸில் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு அடுத்தபடியாக ராகவா லாரன்ஸ் இருப்பார் எனவும் தகவல் பரவி வருகிறது. 

கைதி 2 திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ ! எதிர்பார்க்காத கூட்டணி | Kaithi 2 Villan In Is Famous Actor

நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US