லியோ படம் LCU -வில் தான் இருக்கிறதா?.. கைதி பட நடிகர் போட்ட பதிவு
பல முன்னணி ஹீரோங்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து வெற்றி கண்டவர் தான் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் குறித்து பல தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.
லியோ படம் LCU -வில் இருக்கிறதா என்ற கேள்வியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
LCU?
கைதி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து அசத்தியவர் ஹரிஸ் உத்தமன். இவர் கமலின் விக்ரம் படத்திலும் சில காட்சிகளில் நடித்திருப்பார்.
இந்நிலையில் ஹரிஸ் உத்தமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியோ விஜய் கைதி அடைக்கலம் இடையே பேசி கொள்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில் இது போன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
CurrentCut வரும் முன்னே, Raid வரும் பின்னே!.. செந்தில் பாலாஜி கைது குறித்து பிரபல நடிகை

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
