CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே!.. செந்தில் பாலாஜி கைது குறித்து பிரபல நடிகை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். மேலும் அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு, அலுவலகம் என அனைத்து இடத்திலும் திடீர் சோதனை நடத்தினார்கள்.
சுமார் 12 மணி நேரம் சோதனையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில் அவருக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதியாக இருக்கும் கஸ்தூரி, செந்தில் பாலாஜி கைது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும். CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே. ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே என்று கூறியுள்ளார்.
இதோ அந்த பதிவு.
#senthilbalaji எவ்வளவு துடிக்கிறார். ரெய்டு போகும்போது ED IT அதிகாரிகளோடு டாக்டரும் அவசியம்.
— Kasturi (@KasthuriShankar) June 13, 2023
Indian politicians have the weakest hearts. Every prison must build cardiac care unit. Cops must be trained in CPU . Instead of police Jeep, better to use ambulance. ? pic.twitter.com/01ukALO1G5
புதிய பழமொழிகள்- கற்பனை
— Kasturi (@KasthuriShankar) June 13, 2023
நான் நான் நானேதான் ? பின்னே மண்டபத்துல யாரும் எழுதி குடுத்தாங்களா என்ன .?
முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும்.
CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே.
ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே.
Cont
ராவணனாக நடிக்கப்போகிறாரா கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ்.. வெளிவந்த திடீர் திருப்பம்