'தள்ளி நில்றி' ராஷ்மிகாவை கலாய்த்த பிக் பாஸ் பிரபலம்.. காரணம் தளபதி விஜய் தான்

vijay kaajal pasupathi
By Kathick Apr 10, 2022 12:41 PM GMT
Report

தளபதி 66

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 66.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இந்திய சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் பூஜா சமீபத்தில் போடப்பட்டது.

இந்த பூஜையில், விஜய்யை திருஷ்ட்டி எடுப்பது, அவருடன் நெருக்கமாக நின்றுகொண்டு புகைப்படம் எடுப்பது போன்ற விஷயங்களை ராஷ்மிகா செய்து வந்தார்.

கலாய்த்த காஜல்

இந்நிலையில், இதனை பார்த்த பிக் பாஸ் பிரபலம், காஜல் பசுபதி, தான் ஒரு விஜய் ரசிகை என்பதினால் பொறாமைப்பட்டு 'தள்ளி நில்றி' என்று பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் ரசித்து வந்தாலும், ராஷ்மிகாவின் ரசிகர்கள் காஜல் பசுபதி மீது கோபத்தில் உள்ளனர்.  

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் யார் யார் எந்தெந்த இடம் தெரியுமா.. முதலிடத்தை பிடித்து டைட்டில் வின்னர் ஆன முக்கிய நபர்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US