முழு கர்பிணியான தோற்றத்தில் நடிகை காஜல் அகர்வால் ! எப்படி உள்ளார் பாருங்க..

kajal kajal agarwal baby bump gautham kitchlu peragnant
By Jeeva Mar 12, 2022 01:20 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

முழு கர்பிணியான தோற்றத்தில் நடிகை காஜல் அகர்வால் ! எப்படி உள்ளார் பாருங்க.. | Kajal Agarwal Latest Baby Bump Picture

இதனிடையே சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது முழு கர்பிணியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் அவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்..    

முழு கர்பிணியான தோற்றத்தில் நடிகை காஜல் அகர்வால் ! எப்படி உள்ளார் பாருங்க.. | Kajal Agarwal Latest Baby Bump Picture

இவ்வளவு அலட்சியமாவா இருப்பிங்க ! வலிமை பட காட்சியை விமர்சித்து தள்ளும் நெட்டிசன்ஸ்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US