குழந்தையை கையில் வைத்துக்கொண்டு காஜல் கணவருக்கு லிப்கிஸ்! பொது இடத்தில இப்படியா..

By Parthiban.A Dec 26, 2022 04:45 PM GMT
Report
185 Shares

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை சில காலம் நிறுத்தி வைத்திருந்தார். அதன் பின் அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்த நிலையில் அதற்கு பிறகு அவர் நடிக்க வரமாட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.

அவர் இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும் செய்திகள் வந்தது. ஆனால் அதற்கு பிறகும் உடல் எடையை சற்று குறைத்து காஜல் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

குழந்தையை கையில் வைத்துக்கொண்டு காஜல் கணவருக்கு லிப்கிஸ்! பொது இடத்தில இப்படியா.. | Kajal Aggarwal Kisses Husband Viral Photo

கணவருக்கு முத்தம்

காஜல் அவர் தனது மகன் நீல் கையில் வைத்திருக்கும் நிலையில் கணவர் கெளதம் கிச்லுவுக்கு உதட்டோடு முத்தம் கொடுத்து இருக்கிறார்.  

அவர்கள் தாய்வானுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் அங்கு எடுத்த இந்த ரொமான்டிக் போட்டோவை காஜல் வெளியிட்டு இருக்கிறார்.

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US