கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் விளம்பரங்களில் நடிக்கும் நடிகை காஜல் அகர்வால்.. அப்படி என்ன விளம்பரம் தெரியுமா
கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல்
நடிகை காஜல் அகர்வாலுக்கும் பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் காஜல் அறிவித்திருந்தார்.
இதன்பின், தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
விளம்பர பதிவு
அந்த வகையில் தற்போது விளம்பரத்திற்காக நடித்து, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் காஜல்.
ஒரு பதிவிற்காக பல லட்சங்கள் சம்பளமாக வரும் நடிகை காஜல், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும் பதிவை வெளியிட்டுள்ளார்.
இதற்கும் முன்பு, மதுபான விளம்பரங்கள் குறித்து பதிவுகளை வெளியிட்டு வந்த காஜல், தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அதற்கு ஏற்றாற்போல் உள்ள பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை விட அதிகம் வசூலித்த RRR படம்- தமிழ்நாட்டில் மொத்த கலெக்ஷன்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
