கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம்.. நீங்களே பாருங்க
காஜல் அகர்வால்
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.
இவருக்கு கடந்த வருடம், பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் காஜல் அறிவித்திருந்தார்.

இதன்பின், கர்ப்பகாலத்தில் இருக்கும் நடிகை காஜல், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
லேட்டஸ்ட் போட்டோ
அந்த வகையில் தற்போது சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

கையில் ஆஸ்கர் விருதுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதுவரை பார்த்திராத புகைப்படம்