காஜல் அகர்வாலின் மகனா இது.. நன்றாக வளர்ந்துவிட்டாரே, நீங்களே பாருங்க

By Kathick Oct 30, 2023 08:30 AM GMT
Report

காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தியன் 2 கமல் ஹாசனுடன் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படமாகும். இதை தொடர்ந்து ஹிந்தியில் உமா மற்றும் தெலுங்கில் சத்யபாமா என சில படங்களை கைவசம் வைத்துள்ளார் காஜல்.

காஜல் அகர்வாலின் மகனா இது.. நன்றாக வளர்ந்துவிட்டாரே, நீங்களே பாருங்க | Kajal Aggarwal Son Latest Photo

கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த 2022ஆம் ஆண்டு தனது காலேஜ்ல அகர்வாலுக்கு மகன் பிறந்தார்.

இலங்கையில் விஜய்யின் லியோ திரைப்படம் 11 நாள் முடிவில் செய்துள்ள வசூல்- எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் விஜய்யின் லியோ திரைப்படம் 11 நாள் முடிவில் செய்துள்ள வசூல்- எவ்வளவு தெரியுமா?

காஜலின் மகனா இது

தன்னுடைய மகனுக்கு நீல் என பெயர் சூட்டியுள்ளார் காஜல் அகர்வால். காஜலின் மகனை கைக்குழந்தையாக தான் பலரும் பார்த்தோம். ஆனால், நீலின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், காஜல் அகர்வால் மகனா இது, என கேட்டு வருகிறார்கள்.

அந்த அளவிற்கு நன்றாக வளர்ந்துவிட்டார். காஜல் அகர்வால் தனது மகன் மற்றும் கணவருடன் வீட்டில் நடக்கும் பூஜையில் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US