இலங்கையில் விஜய்யின் லியோ திரைப்படம் 11 நாள் முடிவில் செய்துள்ள வசூல்- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Oct 30, 2023 05:00 AM GMT
Report

விஜய்யின் லியோ

விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், ஜனனி என நிறைய நட்சத்திரப் பட்டாளமே விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தின் முதல் பாதி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் இரண்டாவது பாதி கவரத் தவறியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

என்னுடைய திருமணம் அவருடன் தான், ஓபனாக கூறிய நடிகை ஸ்ரீதிவ்யா- யார் அவர் தெரியுமா?

என்னுடைய திருமணம் அவருடன் தான், ஓபனாக கூறிய நடிகை ஸ்ரீதிவ்யா- யார் அவர் தெரியுமா?

படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கடந்த 10 நாட்களில் ரூ. 475 கோடி கலெக்ஷன் பெற்று உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தற்போது கடந்த 10 நாட்களில் ரூ. 32 கோடி வட இந்தியாவில் லியோ படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இலங்கை வசூல்

இந்த நிலையில் இலங்கையில் படம் 11 நாள் முடிவில் ரூ. 4.3 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி படத்திற்கு நல்ல வசூல் என்கின்றனர். 

இலங்கையில் விஜய்யின் லியோ திரைப்படம் 11 நாள் முடிவில் செய்துள்ள வசூல்- எவ்வளவு தெரியுமா? | Vijay Leo Movie Srilanka Collection

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US