உடல் எடையை குறைத்து பழைபடி மாறிய நடிகை காஜல் அகர்வால்.. கணவருடன் வெளிவந்த வீடியோ
காஜல் அகர்வால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் திருமணமாகி முதல் குழந்தையை பெற்றெடுத்த பின் சற்று உடல் எடை கூடி காணப்பட்டார்.
கர்ப்பமாக இருந்ததால் தான் காஜல் அகர்வாலுக்கு சற்று உடல் எடை கூடியது என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில், தற்போது நடிகை காஜல் அகர்வால் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைபடி ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
காஜல் அகர்வாலா இது
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தனது கணவருடன் கலந்துகொண்ட காஜல் அகர்வாலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை காஜல் அகர்வால் உடல் எடையை குறைத்துவிட்டார் என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
காஜல் அகர்வால் தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா