இரண்டு நாட்களில் உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Nov 20, 2022 03:00 AM GMT
Report

கலகத் தலைவன்

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து கடந்த 18ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கலகத் தலைவன்.

இப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். மேலும் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் ஆரவ்.

இரண்டு நாட்களில் உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kalaga Thalaivan Two Days Collection

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், ரசிகர்களை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யவில்லை.

இரண்டு நாட்கள் வசூல்

கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 4 கோடி வரை வசூல் செய்துள்ளது. 

இரண்டு நாட்களில் உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kalaga Thalaivan Two Days Collection

Varisu படத்துக்கு Telugu Industry-க்கு போய் நான் எப்படி பேச முடியும் பங்கமாய் கலாய்த்த Udhayanidhi 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US