காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் காளிதாஸ் ஜெயராம்.. இதோ பாருங்க
காளிதாஸ் ஜெயராம்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான மூத்த நட்சத்திரங்களில் ஒருவர் ஜெயராம்.
இவர் அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்

இவருடைய மகன் தான் காளிதாஸ் ஜெயராம். இவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கள் ஒருவர் தான்.
இவர் கமல் ஹாசன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த விக்ரம் படத்தில் கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
காதலியுடன் காளிதாஸ்
இந்நிலையில், நடிகர் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்டின் சிம்பிள் வைத்து தனது காதலியுடன் நெருக்கமாக கட்டிபிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முதல் முறையாக தனது காதலியை அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார். இந்தஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து, எப்போது திருமணம் என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri