OTT தளத்தில் வெளியாகும் கல்கி 2898 ஏடி.. எப்போது தெரியுமா?
கல்கி 2898 ஏடி
சமீபகாலமாக தென்னிந்திய படங்களை ஹாலிவுட் தரத்திற்கு நிகராக படங்கள் கொடுத்து வருகிறது. அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2898 ஏடி திரைப்படதிற்கு , நல்ல வரவேற்ப்பு கொடுத்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 600 கோடி பட்ஜெட்டில் உருவான கல்கி திரைப்படம் இதுவரை ரூ 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று படக்குழு தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.

OTT
இந்நிலையில், கல்கி 2898 ஏடி படத்தின் ஓடிடி குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, கல்கி 2898 ஏடி படம் அடுத்த மாதம் சுதந்திர தினம் அன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை, விரைவில் அது தொடர்பாக அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri