கல்கி 2898 AD இரண்டாம் பாகத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!! என்ன தெரியுமா?

By Dhiviyarajan Jun 29, 2024 09:10 AM GMT
Report

கல்கி 2898 AD.

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கல்கி 2898 AD.

இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, சோபனா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்துள்ளார்.

கல்கி 2898 AD படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய நடிகர் ரஜினிகாந்த்.. இதோ

கல்கி 2898 AD படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய நடிகர் ரஜினிகாந்த்.. இதோ

வைஜயந்தி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைபாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் 27 -ம்தேதி வெளிவந்த கல்கி 2898 AD படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

கல்கி 2898 AD இரண்டாம் பாகத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!! என்ன தெரியுமா? | Kalki 2898 Ad Movie Second Part Update

அப்டேட் 

இந்நிலையில் கல்கி 2898 AD படத்தின் இரண்டாம் பாகம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஒரு அப்டேட் கொடுத்து இருக்கிறார். அதில் அவர், "கல்கி 2898 AD படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் 60 % முடிந்துவிட்டது. முக்கியமான காட்சிகளை இன்னும் படமாக்கப்பட உள்ளது. இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை தற்போதுவரை தீர்மானிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.   

கல்கி 2898 AD இரண்டாம் பாகத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!! என்ன தெரியுமா? | Kalki 2898 Ad Movie Second Part Update

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US