நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு ஏற்பட்ட விபத்து.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
கல்யாணி ப்ரியதர்ஷன்
பிரபல முன்னணி இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சியின் மகள் தான் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.
தெலுங்கில் நடிகையாக என்ட்ரி கொடுத்த இவர் தமிழில் ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமானார். பின் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த Hridhayam படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
மேலும் தற்போது 2 மலையாள படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் ஆண்டனி. இப்படத்தை இயக்குனர் ஜோஷி இயக்குகிறார்.
இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
விபத்து
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சி ஒன்றில் விபத்து ஏற்பட்டு அதில், நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு அடிபட்டுள்ளது. அந்த புகைப்படத்தை நடிகை கல்யாணி தனது சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்? புகைப்படத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
