நடிக்க வருவதற்கு முன் உடல் எடை கூடி இருந்த நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.. புகைப்படத்துடன் இதோ
கல்யாணி ப்ரியதர்ஷன்
இந்திய திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ப்ரியதர்ஷனுக்கும், நடிகை லிஸ்ஸிக்கும் பிறந்தவர் தான் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.
தனது தாய், தந்தையை போலவே சினிமாவில் தடம் பதித்த இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஹெலோ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ திரைப்படம் தான் இவருக்கு தமிழில் முதல் படமாகும். அதை தொடர்ந்து சிம்புவின் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து ஜீனி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் முக்கிய நாயகியாக இருக்கும் இவர் நடிக்க வருவதற்கு முன் உடல் எடை கூடி இருந்துள்ளனர்.
உடல் எடை கூடிய கல்யாணி
இதன்பின் சினிமாவில் களமிறங்க வேண்டும் என்று முடிவு செய்து, உடல் எடையை கடுமையான ஒர்கவுட் செய்து குறைத்துள்ளார். இந்நிலையில், உடல் எடையை குறைப்பதற்கு முன், குறைத்த பின் என நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனனின் புகைப்படமும் ஒன்று வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
