கமலின் அடுத்த படத்தை இயக்கும் பிளாக் பஸ்டர் இயக்குனர் ! முக்கிய நிகழ்ச்சியில் அவரே சொன்ன அப்டேட்
அடுத்த படத்தை அறிவித்த கமல்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று பிரமாண்டமாக வெளியாகியிருக்கிறது விக்ரம் திரைப்படம்.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அவருடன் நடித்துள்ள இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வந்தனர்.
அதன்படி திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செம மாஸ்ஸாக இருந்தது, இப்பொது ரசிகர்களை படத்தை திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கமல் விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். விஜய் டிவி-ன் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் அவரின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை சொல்லியுள்ளார்.
அதன்படி ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அவரின் அடுத்த படத்தை மாலிக் திரைப்படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

https://cineulagam.com/article/vidyullekha-grace-cooku-with-comali-3-elimination-1654250301
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri