மேடையில் அனைவரும் முன் தனது இரண்டாவது மனைவிக்கு முத்தமிட்ட உலகநாயகன் கமல் !

By Jeeva Jul 19, 2022 07:00 AM GMT
Report

மனைவி சரிகாவுடன் கமல்

உலகநாயகன் கமல் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

கடந்த சில வருடங்களாக கமலின் திரைப்படங்கள் பெரிய வெற்றியடையாமல் கமலின் மார்கெட்டும் சரிவில் சென்று கொண்டிருந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் வெளியான இந்த விக்ரம் திரைப்படம் அனைத்தை மாற்றிவிட்டது.

அதன்படி இதுவரை உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் விக்ரம் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை குவித்து No.1-இடத்திலும் இருந்து வருகிறது.

மேடையில் அனைவரும் முன் தனது இரண்டாவது மனைவிக்கு முத்தமிட்ட உலகநாயகன் கமல் ! | Kamal And His Wife Sarika Cute Moments

இதற்கிடையே கமலின் ரசிகர்கள் கடந்த சில தினங்களாக அவர் குறித்த அரிதான போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் வெளிநாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கமல் அவரின் மனைவி சரிகா மற்றும் மகள் ஸ்ருதிஹாசனுடன் கலந்து கொண்டுள்ளார்.

அந்த வீடியோவில் கமல் அவரின் மனனவி சரிகா குறித்து பேசிக் கொண்டு இருக்கும்போது அவருக்கு முத்தமிட்டுள்ளார். அந்த வீடியோவை தான் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.   

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US