அதிக இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த நடிகர் யார்.. ரஜினியா, கமல்லா
ரஜினி - கமல்
கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன்.
இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ஹிட், சூப்பர்ஹிட், ப்ளாக் பஸ்டர், இண்டஸ்ட்ரி ஹிட் என பல வகையில் மக்களால் வெற்றிபெற்றுள்ளது.

அதில் குறிப்பாக பார்க்கப்படுவது இண்டஸ்ட்ரி ஹிட் பிரிவு என்று சொல்லலாம். இந்நிலையில், இண்டஸ்ட்ரி ஹிட் பிரிவில் இதுவரை ரஜினி, கமல் எத்தனை படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா.
ரஜினிகாந்த் 10 படங்களும், கமல் ஹாசன் 3 படங்களும் கொடுத்துள்ளார்கள். அவை என்னென்ன படங்கள் என்பதை வரிசையாக காண்போம்..
இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்
ரஜினிகாந்த் கமல் ஹாசன்
1. தளபதி - 1991 1. தேவர் மகன் - 1992
2. மன்னன் - 1992 2. இந்தியன் - 1996
3. அண்ணாமலை - 1992 3. விக்ரம் - 2022
4. பாட்ஷா - 1995
5. படையப்பா - 1999
6. சந்திரமுகி - 2005
7. சிவாஜி - 2007
8. எந்திரன் - 2010
9. கபாலி - 2016
10. 2.0 - 2018

Natchathiram Nagargiradhu-ல நா சரியா Music போடலனா Santhosh Narayanan-ஏ திட்டுவாரு