லியோ படத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்த லோகேஷ்.. பக்கத்தில் நின்று ரசித்து பார்த்த விஜய்

By Kathick Sep 28, 2023 11:00 AM GMT
Report

லியோ

எங்கு திரும்பினாலும் லியோ படத்தின் பேச்சு தான். இசை வெளியிட்டு விழா நின்றுபோவதற்கு பின் இன்னும் அதிக அளவில் லியோ படத்தை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

லியோ படத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்த லோகேஷ்.. பக்கத்தில் நின்று ரசித்து பார்த்த விஜய் | Kamal Dubbed For Leo Movie

இது ஒரு பக்கம் இருக்க லியோ திரைப்படம் LCU-வில் இணையுமா இணையாதா என பல கேள்விகள் படம் ஆரம்பித்த நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஆம், லியோ LCU தான் என ஒரு பக்கம் இருந்து திடீரென ஒரு தகவல் கிளப்பும். இல்லை இல்லை லியோ LCU-வில் இணையவில்லை என மற்றொரு நாள் புதிதாக தகவல் வெளியாகும்.

இறைவன் திரைவிமர்சனம்

இறைவன் திரைவிமர்சனம்

லோகேஷ் செய்த விஷயம்

ஆனால், இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், லியோ படத்தில் கமல் ஹாசன் வாய்ஸ் ஓவர் பேசியுள்ளாராம்.

லியோ படத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்த லோகேஷ்.. பக்கத்தில் நின்று ரசித்து பார்த்த விஜய் | Kamal Dubbed For Leo Movie

சமீபத்தில் இந்த விஷயம் நடந்துள்ளதாகவும், கமல் ஹாசன் டப்பிங் பேசும் போது அங்கு இருந்து கமலை ரசித்து பார்த்ததாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US