லோகேஷை தொடர்ந்து பிரபல இயக்குனருக்கு விலையுறைந்த காரை வாங்கி கொடுத்துள்ள கமல்.. யாருக்கு தெரியுமா
சொகுசு கார்
விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகருக்கு விலைஉயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக வாங்கி கொடுத்தார் கமல்.

லோகேஷுக்கு மட்டுமின்றி அப்படத்தில் பணிபுரிந்து 13 துணை இயக்குனர்களுக்கு 13 பைக்கை பரிசாக கொடுத்தார். கமல் ஹாசன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்று இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
இயக்குனருக்கு கார்
இந்நிலையில், அடுத்ததாக அ. வினோத் இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என்று ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இதற்காக படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்காத நிலையில்லை, இயக்குனர் அ. வினோத்திற்கு விலைஉயர்ந்த சொகுசு கார் ஒன்றை கமல் வாங்கி கொடுத்துள்ளாராம்.

லோகேஷை தொடர்ந்து இயக்குனர் வினோத்துக்கு கமல் கார் வாங்கி கொடுத்துள்ளது தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மாபெரும் தோல்வியடைந்த சுறா படம் செய்த வசூல்.. இவ்வளவு தானா