விலையுர்ந்த காரை விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பரிசளித்த கமல் !
சிஷ்யனுக்கு பரிசளித்த குரு
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ளது, தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது விக்ரம்.
இப்போதே ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள விக்ரம் திரைப்படம் இந்தநாட்டின் மிக பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது தீவிர ரசிகரும் விக்ரம் பட இயக்குனருமான லோகேஷ் கனகராஜ்-க்கு கமல் தற்போது விலையுர்ந்த லெக்சஸ் காரை பரிசளித்துள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


அடுத்த படத்தில் விக்ரம் Vs ரோலக்ஸ்.. கமல் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்! வீடியோ இதோ
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu